Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிலிண்டர் வெடித்து விபத்து: வீடு தரைமட்டமாகி சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் வீடு தரைமட்டமானதோடு பத்ரிநாத் (10) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மூர்த்தி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!