Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலெக்டருக்கு ஆபாச SMS உண்மையா?… தவெக MLA மறுப்பு

கலெக்டருக்கு ஆபாச SMS உண்மையா?... தவெக MLA மறுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தவெக MLA அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் தன் மீதும் தவெக கட்சி மீதும் தேவையில்லாமல் களங்கம் கற்பிக்கும் நோக்கில் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டிய அவர், மாவட்ட ஆட்சியர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!