சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் தனுஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொய்யாது, அப்புகுட்டி, சூர்யா, பாட்ஷா ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைக் கைது செய்யக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்விரோதம் மற்றும் சித்தியுடனான தகாத உறவை தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆட்டோ டிரைவர் கொலை.. 4 பேர் கைது
