Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொலை சம்பவங்களை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல – இபிஎஸ்

தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று அதிமுக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
பொருளாதார நிலையை வேண்டுமானால் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடலாம், ஆனால் கொலை சம்பவங்களை அப்படி ஒப்பிட்டுப் பேசுவது ஏற்புடையதல்ல. மாநிலத்தில் கொலைகள் நடக்காத வண்ணம் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வியெழுப்பினார்.

error: Content is protected !!