திருப்பரங்குன்றம் மலை மீது மரபுபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இடதுசாரி பொது மேடை அமைப்பினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் மலையில் மரபுபடி வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். தர்கா இடத்தில் தீபமேற்றி மதக்கலவரத்தை தூண்டும் சக்திகளை கைது

செய்ய வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் முன்மொழிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத நல்லிணக்கம் காக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இடதுசாரி பொது மேடை அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
