Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை…. பரபரப்பு

திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை.... பரபரப்பு

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போதாவூரைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் மகன் பாண்டியன் (49), விவசாயி. இவா் நேற்று இரவு போதாவூரில் டூவீலரில் சென்றபோது, அங்கு டூவீலரில் வந்த மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா்.

தகவலறிந்து சென்ற சோமரசம்பேட்டை போலீஸாா் பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்“. சோமரசம்பேட்டை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!