கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் தனது கணவர் இல்லாத நேரத்தில் ஷோரூமிற்குள் நுழைந்து தவெக நிர்வாகி தகராறு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதை தொடர்ந்து, இச்சம்பவம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட வேடப்பட்டி நகர செயலாளர் பிரகாஷை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவதாகத் தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஷோரூமில் அத்துமீறிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
