Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆவின் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு; திருமண நிதி உயர்வு!

ஆவின் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு; திருமண நிதி உயர்வு!

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் விபத்து இழப்பீடு மற்றும் திருமண நிதி உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி, பால் உற்பத்தியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் இறப்பு இழப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், விபத்தில் 2 உறுப்புகளை இழந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.25 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் மகள் திருமணத்திற்கான நிதி உதவி தொகை ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!