Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை: புயல் சின்னம் காரணமாக 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

தஞ்சை கடல் பகுதியில் ஐந்தாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாசத்திரம் ஆகிய துறைமுக பகுதியில் 300 விசைப்படகும்

அதிராம்பட்டினம் புதுப்பட்டினம் காரங்குடா மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 37 மீன்பிடி

துறைமுக பகுதியில் இருந்து மூவாயிரம் பைபர் படகுகளும் புயல் சின்னம் காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்

error: Content is protected !!