Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: மத்தியக் குழு இன்று ஆய்வு

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: மத்தியக் குழு இன்று ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில், போபால் மற்றும் புனேவில் இருந்து வருகை தந்துள்ள மத்திய நிபுணர்கள் குழுவினர் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக, கட்டியாங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணைகளைப் பார்வையிட்டு, நோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link