திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை; யார் இந்த வர்தமான் ஜெயின்?
அமெரிக்காவில் உள்ள ACCESS HEALTHCARE (மெடிக்கல் பில்லிங் மற்றும் தொழில்நுட்பச் சேவை நிறுவனம்) மற்றும் ASIA CHENNAI ENGINEERING ஆகிய நிறுவனங்களை நிறுவியவர்.
2025-ஆம் ஆண்டில் ACCESS HEALTHCARE-ன் 70% பங்குகளை ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்தவர்.
காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர்.
முன்பு DELL நிறுவனத்தின் BPO பிரிவு மேலாண் இயக்குநராகப் பணியாற்றியவர்.
சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறை பயின்றவர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
