தஞ்சாவூர் மாவட்டம் காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா இசை கண்டித்து வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குருவை சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்ட நிலையில் காவிரியில் வரக்கூடிய உபரிநீரையும் தடுக்கும் வகையில் மேகதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணைக்கட்ட முயற்சி செய்து வரும் நிலையில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தமிழ்நாட்டின் காவிரி தீரத்தை வஞ்சித்து மேகதாது அணை கட்டுவதற்கு மறைமுகமாக தூண்டிவிட்டு துரோகம் செய்யும் மத்திய அரசையும், காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திருப்தி கூறியும் தவறான தகவல்களை பரப்பி காவிரியின் பொறுக்கி அணைக்கட்ட முன்வந்துள்ள கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாய பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு பி.ஆர். பாண்டியன் மற்றும் காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டு கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
