Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று (நவ.29) அதிகாலை முதலே குவிந்தனர். அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக இருந்த நிலையில், படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாகச் சென்று முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் சுமந்தும் கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியதால் கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

error: Content is protected !!
Secret Link