Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்….

திருச்சி, உறையூர் எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே. என்.நேரு இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் , மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!