Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது அதில் 159 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான ஒரு உருளை வடிவ தங்க துண்டு கிடைத்தது. அதன் மதிப்பு சுமார் ரூ. 9லட்சத்து 64 ஆயிரத்து 176 ரூபாய் என கணக்கிடப்பட்டது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!