Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 கோடி பார்வையாளர்களை கடந்த ஆண்டிப்பட்டி கணவாகாத்து…. பாடல்….

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘தர்மதுரை’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில், சீனுராமசாமி இயக்கிய யுவன்சங்கர்ராஜா இசைத்த ‘தர்மதுரை’ எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும் அதில் இடம்பெற்ற ‘ஆண்டிபட்டிக் கணவாக்காத்து’ 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம் எங்கள் தலைகளை தேவதைகள் கோதுகின்றன. என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!