Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்ருதி என்ற இளம்பெண் நாய் குட்டிகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை

எடுக்க வேண்டும் என மனு அளித்தார். அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இப்பெண்ணின் செயலைக் கண்டு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!