Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி, திருச்சியில் நடைபெறவுள்ள டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்தை இன்று

நேரில் பார்வையிட்டு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது, மேயர் அன்பழகன், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!