Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.  புயல் சின்னம் காரணமாக பல  இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!