Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று காலை 77வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மெர்சி ரம்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மாியாதை பார்வையிட்டார்.  அதைத்தொடர்ந்து  கலெக்டர் மெர்சி ரம்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தியாகிகளை கலெக்டர் கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. வந்திதா

பாண்டே  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் விருது வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!