Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர் பாலிதின் சீட்டில் தங்கத்தை ஸ்ப்ரே செய்து அதை ஒரு பெட்டி மீது சுற்றி எடுத்து வந்தது , அவர் எடுத்து வந்த தங்கத்தின் எடை 191 கிராம் அதன் மதிப்பு 11 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!