சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார். தொடர்ந்து 17ஆம் தேதிவரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கானொலி வாயிலாக”சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ”என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் வீடியோ..
Video Player
00:00
00:00