Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் ஆஸ்திரேலியா நுழைந்தது. 5 முறை கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக கடந்த 2003 ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மோத உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!