Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்பானிக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.80,000 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நேற்று 10.5% அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் கணிசமாக உயர்ந்ததன் விளைவாக, அவர் ₹80,000 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டினார். ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, நேற்று ஒரேநாளில் அதிக சொத்து மதிப்பு உயர்வை கண்டவர் இவரே ஆவார். இதன்மூலம், உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி 23-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

error: Content is protected !!