Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில்ஒன்றியமோடிஅரசைகண்டித்து தொ.மு.ச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் SKM இணைந்து
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமையில்இன்று காலை கன்டண
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொ.மு.ச.செயலாளர்கி.கணபதி இணைப்பு சங்க நிர்வாகிகள் ப.ஜீவானந்தம்

(ஏ.ஐ.டி.யூ.சி) முகம்மதுஅலிசின்னா(சி.ஐ.டி.யூ.),எம.வேலுச்சாமி(தொ.மு.ச.),கே.ஆர்.தர்மராஜன்(ஏ.ஐ.டி.யூ.சி), உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, பொதுத்துறை சொத்துக்களை விற்காதே, விவசாய விலைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம்செய் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!