Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் , மிக்ஜாம் புயலால் பாதிக்கபப்ட்ட சென்னை வாழ் மக்களுக்காக முதல்கட்ட நிவாரணப்பொருட்களை, கலெக்டர் மெர்சி ரம்யா இ்னறு கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், ரம்யாதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!