Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

கேப்டன் விஜயகாந்த்   உடலுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின்  காலை 10.15 மணிக்கு நேரில்  சென்று   பெரிய  ரோஜாப்பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  விஜயகாந்த்   உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  10.30 மணி அளவில் விஜயகாந்த் உடல்  வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது.

நாளை அவரது உடல் ராஜாஜி ஹால் எடுத்து செல்லப்படும். அங்கு அவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு அங்கிருந்து இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!