Skip to content
Home » விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த்   உடலுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின்  காலை 10.15 மணிக்கு நேரில்  சென்று   பெரிய  ரோஜாப்பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  விஜயகாந்த்   உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  10.30 மணி அளவில் விஜயகாந்த் உடல்  வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது.

நாளை அவரது உடல் ராஜாஜி ஹால் எடுத்து செல்லப்படும். அங்கு அவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு அங்கிருந்து இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!