Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக
பனிமனைமுன்பு அ.தி.மு.க.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மாநில அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்  செய்தனர். ஏ.டி.பி.பொதுச்செயலாளர் செபஸ்தியான், சி.ஐ.டி.யூ.பாலு, இளங்கோ, ஏ.ராஜேந்திரன், ஏ.குமார்,ராஜகோபால், பத்மநாபன், ஏ.ஐ.டி.யூசி திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற கிளைமேலாளர்  சுப்பிரமணியன்
உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!