Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் அரசு ஊழியர்களுக்கு பேச்சு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை,

மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று வழங்கினார்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!