Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம்.. குடிபோதையில் தடுப்புச் சுவரிலிருந்து விழுந்த பெயிண்டர் பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரகுடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபி (55). இவர் நேற்று இரவு தா.பழூர் வண்ணான் ஏரி தடுப்புச் சுவரில் குடிபோதையில் படுத்திருந்தபோது தவறி கீழே கழிவுநீர் புதருக்குள் விழுந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். தா.பழூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!