Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார். மேலும்,

வங்கி பெருங்கடன் உதவித்தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சிர் சிவக்குமார், அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், தனித்துைண கலெக்டர் ஷோபா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!