Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் புதுமைப்பெண் திட்ட 1000 வடிவத்தில் மாணவிகள் அணிவகுப்பு..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடர்கின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டத்தின் சிறப்பை பாராட்டும் புதுமைப்பெண் 1000 என்ற வடிவத்தில் மாணவிகள் அணிவகுத்து நின்ற அழகான காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!