அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஃபோனிக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை காவல் ஆய்வாளர் ராமராஜன் தொடங்கி வைத்தார் மகளிரை போற்றுவோம் மகளிர் தினத்தை கொண்டாடுவோம் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்


