Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு கோவையில்  முதலாம்,  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. வரும் 2025ம் ஆண்டு  ஜூன் மாதம்  சென்னையில்  2வது   உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு 5 நாட்கள் நடத்தப்படும்  என  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!