Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இ நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில் 560 கிலோ பருத்தி, அதிகப் பட்சம் கிலோ ஒன்றிற்கு 72.89 க்கும், 250 கிலோ எள்ளு அதிகப் பட்சம் கிலோ ஒன்றிற்கு 117 க்கும், 1360 கிலோ உளுந்து கிலோ ஒன்றிற்கு 88.00 க்கும் விலை போனது. இதன் மூலம் 1,16,308 க்கு வர்த்தகம் நடந்தது. இதில் 10 விவசாயிகளும், 8 வியாபாரிகளும் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!