Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எலும்பு கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்- பரபரப்பு

கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தால் பணம் எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் பிடிவாதம் காட்டியதால், சகோதரியின் உடலை தோண்டி எடுத்துக் கொண்டுவந்த நபரால் பரபரப்பு.

சகோதரி உயிரிழந்ததை நிரூபிக்க தெரியாமல், ரூ.20,000 பணத்தை எடுக்க வேறு வழியின்றி அவர் இச்செயலை செய்துள்ளதாகவும், உரிய நடைமுறைகளை எடுத்துரைக்க வங்கி நிர்வாகம் தவறியதே இதற்கு காரணம் எனவும் போலீசார் விளக்கம்

error: Content is protected !!