Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!- மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்!… மு.க.ஸ்டாலின்

“நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!- குடும்பங்களின் கண்ணீர்

நீட் என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த இலக்கோடு Ban NEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம். தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன். இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!