திமுக கூட்டணி 172 – 179 இடங்களை கைப்பற்றும் என ABP நாடு கருத்துக்
கணிப்பில் தெரிவித்துள்ளது. அதிமுக 50 – 58 இடங்களில் வெல்லும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 89% – 93%, டெல்டா மண்டலத்தில்
80%-84% வாக்குகளை திமுக கூட்டணி பெறும் எனக் கணித்துள்ளது.
