Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்   மாஜி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் .  இன்னைக்கு வந்து  அவர்கள் தமிழர்கள் என சொல்கிறார்கள்… அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க ?

இவ்வாறு கஸ்தூரி பேசினார். அவரது  இந்த சர்ச்சை பேச்சு கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!