Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, ஈரோடு வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டி சேர்க்கப்படுகிறது. சென்னை-கோவை சதாப்தி மற்றும் கோவை-சென்னை சதாப்தி ரயில்களில் தலா ஒரு ஏசி சேர் கார் பெட்டி இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!