கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
