Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை…

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலர்  சந்திரபாண்டியன். இன்று காலை சந்திரபாண்டியன் லிங்கவாடியில் உள்ள தனது மகளை பார்க்க  டூவீலரில் சென்றார்.  மதுரை பாலமேடு பகுதியில் சென்றபோது  சிலர் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் சந்திரபாண்டியனை சூழந்து சரமாரியாக வெட்டிசாய்த்தனர். சம்பவ இடத்திலேயே சந்திரபாண்டியன் உயிரிழந்தார்.  கொலைகும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!