Skip to content
Home » 21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Senthil

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி அமைத்துள்ளது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி  எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!