Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

விஷ சாராய சாவுக்கு  கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில்  நான்  அக்கறை கொண்டவன்.  விதிகள் தெரிந்திருந்தும் அதிமுகவினர்  வேண்டும் என்றே  திட்டமிட்டு  நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.  எனவே  பிரதான எதிர்க்கட்சிகளை மீண்டும் சபைக்குள் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து  எதிர்க்கட்சிகளை வெளியேற்றிய உத்தரவை  சபாநாயகர்  அப்பாவு, ரத்து செய்து அவர்கைள மீண்டும் பேரவைக்கு  அழைத்தார்.  ஆனால் அவர்கள் உடனடியாக செல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!