Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

அதிமுக பிளவுக்கிடையே ஒரு தரப்பை சந்தித்தார் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சிவி சண்முகம், எஸ்.பிவேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கள் ஆகியோர் மலர் கொடுத்து சென்னை, சி.வி. சண்முகம்

அலுவலகத்தில் முதல்வர் விஜயை உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் விஜய்க்கு அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மலர் கொடுத்து வரவேற்றனர்.

error: Content is protected !!