Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது, காவிரி நீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!