Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அஜித் தோவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத் வந்த் சிங் பன்னூனை கொல்ல முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நீதிபதி கேதரின் போல்க் பைலா, கடந்த 13-ம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் மூலம் இந்த சம்மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link