Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓராண்டுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..கோவையில் VSB

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் ஆட்சி அமைந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். தோல்வி உறுதி என்ற விரக்தியில் அதிமுக கொச்சையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது . மக்களிடையே உரையாற்றிய செந்தில் பாலாஜி, கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் குறைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்த ஓராண்டு காலத்திற்குள்ளேயே முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். சாலை வசதிகள், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது அவரது முக்கிய வாக்குறுதியாக உள்ளது.

error: Content is protected !!