Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு…

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். பல்வேறு இடங்களிலும் அளவுக்கதிகமாக மக்கள்

மூட்டைகளை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். பல கடைகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை மட்டுமே வழங்கப்படும் என்ற பதாகைகளும், நோ ஸ்டாக் என்ற பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசிக்காக வரிசைக்கட்டி காத்துக்கிடக்கின்றனர் பொதுமக்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!